குடல் (ABDOMEN):
- 2 வயதுக்கு கீழ்: உங்கள் அப்பாயின்மென்டுக்கு 2 மணிநேரங்களுக்கு முன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம் (தண்ணீரைத் தவிர).
- 2–4 வயது: உங்கள் அப்பாயின்மென்டுக்கு 4 மணிநேரங்களுக்கு முன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம் (தண்ணீரைத் தவிர).
- 5–12 வயது: உங்கள் அப்பாயின்மென்டுக்கு 6 மணிநேரங்களுக்கு முன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம் (தண்ணீரைத் தவிர).
மூட்டு பகுதி (PELVIC):
- 3 வயதுக்கு கீழ்: புளிப்பு இல்லாத தெளிவான திரவங்களை குடிக்கவும் (உதாரணமாக, தண்ணீர், ஆப்பிள் ஜூஸ் முதலியவை).
- 3–6 வயது: உங்கள் அப்பாயின்மென்டுக்கு 30 நிமிடங்களுக்கு முன் 16 அவுன்ஸ் (2 கப்) தண்ணீர் குடிக்கவும்.
- 7–11 வயது: உங்கள் அப்பாயின்மென்டுக்கு 45 நிமிடங்களுக்கு முன் 24 அவுன்ஸ் (3 கப்) தண்ணீர் குடிக்கவும்.
- 12–17 வயது: உங்கள் அப்பாயின்மென்டுக்கு 1 மணி நேரத்திற்கு முன் 32 அவுன்ஸ் (4 கப்) தண்ணீர் குடிக்கவும்.